#nakul #sei #viral #interview

Nakul viral exclusive itnerview. While speaking to oneidia tamil filmibeat, actor Nakul shared various things about his recently released movie Sei.

நாக்க மூக்க பாடல் ஒரு மேஜிக் போன்றது என கூறியுள்ளார் நடிகர் நகுல். பாய்ஸ் படத்தில் முள்ளம்பன்றி தலையுடன் ஜூஜூவாக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர், காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோவானார்.